கூட்டியக்கில் இணைந்துள்ளவர்கள்

தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !

சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கத்தில் இணைந்துள்ள புரட்சிகர அமைப்புகள், சனநாயக சக்திகள், தனிநபர்கள் விவரம் பின்வருமாறு:

 1. கி. பழனி – மக்கள் சனநாயக குடியரசு கட்சி
 2. தி. மோகன்
 3. எஸ். நடராச
 4. கோ. நீலமேகம் – புரட்சியாளர் அம்பேத்கார் விழிப்புணர்வு பாசறை
 5. பி. அருள் முருகன் – மே 17 இயக்கம்
 6. பாஸ்கர் – பொதுமையர் பரப்புரை மன்றம்
 7. கோவை ஈஸ்வரன்
 8. கொற்றவை – மாசெஸ்
 9. விந்தைவேந்தன் – (சி.பி.ஐ.எம்.எல்), கனுசன்யால்
 10. மு. மதி பறையனார் – அம்பேத்கர் மக்கள் படை
 11. மு. நடராசன் B.A.B.L – புரட்சியாளர் எழுச்சி இயக்கம்
 12. அரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சி கழகம்
 13. முனைவர். ஆ. ஜீவானந்தம் – திராவிடர் விடுதலை கழகம்
 14. சைதை அன்பு தாசன் – டாக்டர் அம்பேத்கர் பேரவை
 15. ஏர்போர்ட் த. மூர்த்தி – பறையர் பேரவை
 16. குப. தமிழியினியன் (வழக்குற்றைஞர்). அம்பேத்கர் மக்கள் விடுதலை இயக்கம்
 17. முரளி மோகன் – தலித் மக்கள் சனநாயக முன்னணி
 18. பி.டி. சண்முகசுந்தரம் – சி.பி.ஐ. (எம்.எல்)
 19. வசுமித்ர
 20. சி. தேவராஜன் – அம்பேத்கர் பாசறை
 21. முக. மாயன் – அம்பேத்கர் பாசறை
 22. சாலமன் – இந்திய மக்கள் முன்னணி
 23. பி. சிவலிங்கம் – நலிவுற்றோர் நல்வாழ்வு அறக்கட்டளை
 24. A. ஆனந்தன் – அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
 25. M. குமாராதிருபரன்
 26. தமிழன் வேலு
 27. கவிஞர் அ. முத்துகிருஷ்ணன்
 28. R. குமார்
 29. வ. கீதா – சாதி எதிர்ப்பாளர்
 30. Mr. Arul Ravi, Tiruvannamalai
 31. Balasubramanian Kumaran
 32. Mahe Tamil
 33. மாற்றத்திற்கான செய்தியாளர்கள், சென்னை
 34. அ. வெற்றிவேல்
 35. Bhuvanesh Sadhasivam

2 thoughts on “கூட்டியக்கில் இணைந்துள்ளவர்கள்

 1. Muththu Sritharan

  கூட்டியக்கிற்கு என் ஆதரவை தெரியப்படுத்துகின்றேன்.

  முத்து

  Reply
  1. saektamilnadu Post author

   நன்றி.. சென்னையில் 30 ஆம் தேதியும், தர்மபுரியில் டிசம்பர் 7 அன்றும் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s